counting of children

img

மதுரை உட்பட 10 மாவட்டங்களில் குழந்தைகள் உரிமை மீறல் விசாரணை

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த் திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது, நாடு முழுவதும் 727 இடங்களில் குழந்தை உரிமை மீறல்கள் தொடர்பான புகார்களை வரும் ஜூன் 21 முதல் விசாரிக்க உள்ளோம்.  தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், தூத்துக்குடி, தேனி ஆகிய 10 மாவட்டங்களில் இத்தகைய விசாரணைகள் நடைபெற உள்ளன.